அரசு ஊழியர்கள் பண்டிகை முன் பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" * ஆணை விரைவில் வெளியிடப்படும்

அரசு ஊழியர்கள் பண்டிகை முன் பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்"
* ஆணை விரைவில் வெளியிடப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் * ஏற்கனவே இருந்த ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு