சென்னை, கணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வின் வினா - விடைத்தாளை பதிவிறக்கம்
செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில்
கணினி
ஆசிரியர் பதவியில் 814 இடங்களை நிரப்ப ஜூன் 23ல் கணினி வழி தேர்வு நடந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் நேற்று மூன்று மையங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்பட்டது.இதையடுத்து தேர்வர்கள் ஒவ்வொருவரின் வினா - விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. அறிவித்துள்ளது.டி.ஆர்.பி.யின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களின் பயனாளர் குறியீட்டு எண் மற்றும் ரகசிய சொல்லை பயன்படுத்தி விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம் என டி.ஆர்.பி. தலைவர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.