பிஇ கவுன்சிலிங் தேதி மாற்றம்

சென்னை : பிஇ கவுன்சிலிங் ஜூன் 20 ம் தேதி துவங்கும் என கூறப்பட்ட நிலையில்,
தற்போது ஜூன் 25 ம் தேதி துவங்கும் என மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவு மற்றும் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கவுன்சிலிங் ஜூன் 25ம், பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் 26ம் தேதியும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.