84 சதவீத அரசு பள்ளி மாணவர் தேர்ச்சி

சென்னை: இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகளில் 84.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன.


மேலும்
அரசு உதவி பெறும் பள்ளிகள் - 93.64%
மெட்ரிக் பள்ளிகள் - 98.26%
இரு பாலர் பள்ளிகளில் படித்தோர் - 91.67%
பெண்கள் பள்ளிகள் - 93.75%
ஆண்கள் பள்ளிகள் - 83.47% தேர்ச்சி பெற்றுள்ளன.


பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்


அறிவியல் பாடப்பிரிவுகள் - 92.75%
வணிகவியல் பாடப்பிரிவுகள் - 90.78%
கலைப்பிரிவுகள் - 80.13%
தொழிற்பாடப் பிரிவுகள் - 82.70%