டெல்லி: மக்களவை மற்றும் தமிழகத்தின் 21 சட்டசபை தேர்தலுக்கு இன்று தேர்தல் தேதி
அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. அதன்படி நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் இடைத்தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அது போல் தமிழகத்தின் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை 6 அல்லது 7 கட்டங்களாக நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது போல் தமிழகத்துக்கும் புதுவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
- காஷ்மீரில் தீவிரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தல்? பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு விளக்கம்
- ரபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டி
- விடுதலை சிறுத்தை கேட்ட மோதிரம் சின்னம் இல்லை.. வேறு கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
- மோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல்
- வாரணாசியிலேயே மீண்டும் களம் இறங்குகிறார் பிரதமர் மோடி?
- ராணுவ வீரர்களின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது.. கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி!
- தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாசகர் விரும்பும் செய்தியை வழங்குகிறோம்: டெய்லிஹன்ட் தலைவர் உமங் பேடி
- 2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி
- காஷ்மீரில் தீவிரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தல்? பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு விளக்கம்
- ரபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டி
- விடுதலை சிறுத்தை கேட்ட மோதிரம் சின்னம் இல்லை.. வேறு கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
- மோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல்
Be the first one to Comment
- 02:28மத்திய சென்னையில் போட்டியிடும் பிரபலங்கள்..யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?-வீடியோ
- 02:21தேமுதிகவை உதற முடியுாமல் அதிமுக தவிப்பது ஏன் தெரியுமா?- வீடியோ
- 01:56வைகோ, திருநாவுக்கரசர், தயாநிதி மாறன்: திருச்சியில் யார் போட்டியிடுவார்?- வீடியோ
- 04:26லோக்சபா தேர்தல் 2019: ஜெயிக்கப் போவது ஆளுங்கட்சியா, எதிர்கட்சியா பஞ்சாங்கம்- வீடியோ
- 02:14குஷ்பு VS கராத்தே தியாகராஜன் : தென் சென்னையில் போட்டியிடப் போவது யாரோ?- வீடியோ
- + More Videos
RECOMMENDED STORIES
Desipearl
English Summary
Election Commission is going to announce Loksabha election and TN byelection dates today.
This website uses cookies to ensure you get the best experience on our website. . Learn more