முதுகலை படிப்புகள் சேர்க்கை தேதி நீட்டிப்பு

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் சின்னையா
தெரிவித்துள்ளதாவது:இப்பல்கலை புலங்கள், துறைகளில் உள்ள முதுகலை படிப்புகளுக்கு 2019 -2020ம் ஆண்டு சேர்க்கைக்கு மாணவரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறுவது ஏப்.,5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே www.mkuniversity.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவு செய்துகொள்ளலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.