அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

அரசு பள்ளிகளில் ஜுன் 1 பள்ளி திறந்த பின்பு மாணவர்கள் சேர்க்கையினை தொடங்குவதால் அதற்கு முன்பாகவே தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர்.
எனவே வரும் ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது