01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்.



01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது என்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட வினாவிற்கு பதில் அளிக்க மிக அதிக அளவில் மனித உழைப்பு தேவைப்படுவதால் பதில் அளிக்க இயலாது என RBI பதில்.



No photo description available.