மார்ச்
3ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 முதனிலைத் தேர்வு, மே மாதம் கடைசி
வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
குரூப்-1 தேர்வின் முதன்மை எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம்
www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பாடத்திட்டம், தேர்வுத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுத விண்ணப்பிக்காதோருக்கும் அவகாசம் வழங்கப்படுவதாகவும், குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.