JACTTO-GEO- துணை முதல்வர் சந்திப்பு செய்தி



*JACTTO-GEO Update:*  ஜேக்டோ-ஜியோவின் மாநில

ஒருங்கிணைப்பாளர்கள் துணை முதல்வர் .பி.எஸ். அவர்களை தற்போது சந்தித்துப் பேசினர்.
 
ஒருங்கிணைப்பாளர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட துணை முதல்வர் அவர்கள் நேர்மறையாக பதிலளித்ததோடு முதல்வரிடம் இது குறித்துப் பேசுவதாகவும்..மீண்டும் நாளை காலை 11:00 மணிக்கு ஜேக்டோ-ஜியோ விற்கு சந்திக்க துணை முதல்வர் அவர்கள் நேரம் வழங்கியுள்ளார்..