தமிழக பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு:

பள்ளி கல்வித்துறை - ரூ.28.757 கோடி
உயர்கல்வித்துறை - ரூ.4,584 கோடி
சிறுபான்மை நலத்துறை - ரூ.14.99 கோடி
நீதித்துறை- 1,265 கோடி
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை- ரூ.911.47 கோடி
சுகாதாரத்துறை- ரூ.12,563 கோடி

தமிழ் வளர்ச்சி துறை- ரூ.54 கோடி
சத்துணவு திட்ட செலவுக்கு ரூ.1772.12 கோடி
நகராட்சிகளில் குடிநீர் வசதிக்கு ரூ.18,700 கோடி
உள்ளாட்சி துறை - ரூ18273 கோடி
வீட்டு வசதித்துறை - 6265 கோடி
விவசாயத்துறை - ரூ.10,500 கோடி
நெடுஞ்சாலை துறை - ரூ.13,605 கோடி