*போராட்ட நாட்களை விடுமுறை நாட்களாக கருதி ஏன் சம்பளம் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி &அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?






 




*அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்"*

*ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து"*

*அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?"*



 *B.E,  M.B;B.S, போன்ற படிப்புகளில் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு தரக்கூடாது?*

 *போராட்ட நாட்களை  விடுமுறை நாட்களாக கருதி ஏன் சம்பளம் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி*