*ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை *உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மிகப்பெரும் மகிழ்ச்சி

*🔵⚪ #BREAKING |*

*ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை*


*ஆலையை திறக்கக் கோரும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு*

*ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு ரத்து*

*உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மிகப்பெரும் மகிழ்ச்சி*