தேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது.

ஆசிரியர்களுக்கு பணிசுமை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணிகளில் 
கூட்டுறவு துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் போன்றவர்களையும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும்:
தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல்