புதுக்கோட்டையில் 600 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் - DINAMALAR

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஜன.,29 ம் தேதி பணிக்கு திரும்ப வேண்டும் என்ற
அரசின் உத்தரவை மீறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 600 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.