மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு*

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு*

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஓய்வுதியதாரர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு.