Flash News பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க மறுப்பு.அது அரசின் வேலை.வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்கவில்லை.நீதிமன்ற அவமதிப்பு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க
மறுப்பு.அது அரசின் வேலை.வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்கவில்லை.நீதிமன்ற அவமதிப்பு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!