போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன 25 ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்_சென்னை உயர்நீதிமன்றம்

ஊதிய முரண்பாடுகளைகளைய வேண்டும்பழையஒய்வூதிய திட்ட
ம் என்பனஉள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திஜாக்டோ,ஜியோ எனப்படும்ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்கள் அமைப்பினர்போராட்டம் நடத்திவருகின்றனர்.
  
மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள்போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனமாணவர்கள் சார்பில்வழக்குகூறப்பட்பட்டிருந்தது.
 இன்று வழக்கை விசாரித்தஇரண்டு நீதிபதிகள்போராட்டம் நடத்தி வரும்ஆசிரியர்கள் வரும் 25-ம்தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என சென்னைஐகோர்ட்உத்தரவிட்டுள்ளனர்