LKG UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிடத்துடன்
மாற்றம் செய்யும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைக்கு
தடைகோரி தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிமன்றம் இன்று 25.01.2019 ஆணை பிறப்பித்தது.