ஜாக்டோ-ஜியோ- உயர் மட்டக்குழு இன்றைய முடிவுகள்: ( திருச்சி)

1)22.01.18 (செவ்வாய்)முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.2)22.01.18(செவ்வாய்)முற்பகல் 10.00மணியளவில் மாநிலத்தின் அனைத்துவட்டத்(தாலுக்கா) தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.
3)23,24.01.19(புதன்,வியாழன்)மாநிலத்தின் அனைத்து வட்டத்(தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.

4)25.01.19(வெள்ளி)அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.


5)மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.
6)26.01.18(சனி)சென்னையில்,மாநில்
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது.அக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்