10ஆம் வகுப்பு பொதுத் தோவு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோவுக்கு தனித் தோவா்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூா் விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளதால், தனித் தோவா்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 18, 19 ஆகிய இரு தேதிகள் கால நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது.