ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு அதே கிராமத்திலே அரசு புறம்போக்கு நிலமோ அல்லது நிலக்கையகத்தின் மூலமாகவோ தலா மூன்று சென்ட் அளவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட அரசு 27:11:2018 இல் அரசாணை பிறப்பித்துள்ளது.☝