CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்*

*✅  CPS வல்லுநர் குழு GO.No.51 /15.2.18ன் படி 31.03 2018 வரை நீட்டிக்கப்பட்டது.*


 *✅ அதற்கு பின்னர் கால நீட்டிப்பு செய்யப்படவில்லை. கால நீட்டிப்பு அரசாணையும் இன்று வரை  வெளியிடவில்லை.*

*✅ CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டம் 22.09.16 அன்று நடந்ததே கடைசியாகும். அதற்கு பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.*

*✅ அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 30.04.2018 அன்றும், 2006 முதல் இன்று வரை 11 முறை  ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.*

 *✅ மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.*

*✅ CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 4012 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.*

CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்

*✅ CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*✅ தமிழக அரசால் இக்குழுவிற்கு  30.08.18 வரை  ரூ.40,000/- செலவு செய்யப்பட்டுள்ளது என   நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.*

           இவண்
*அ.சி.ஜெயப்பிரகாஷ்.*
*அரூர் ஒன்றியம்,*
 *தருமபுரி மாவட்டம்.*👇👇👇



 

1