சி.இ.ஓ.,க்கள் இருவருக்கு பதவி உயர்வு

பள்ளிக்கல்வித் துறையில், இரண்டு இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால், அந்த இடங்கள் காலியாகின. அதில், இரண்டு அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  • மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றிய, அருள் முருகன், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கோபிதாஸ், இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks