ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் டிச.,9ல் நடக்கும்: அண்ணாமலை பல்கலை

சிதம்பரம்: புயல் பாதிப்பு காரணமாக நவ.,18 , 19ல் ஒத்திவைக்கப்பட்ட
தேர்வுகள் டிச.,9 ம் தேதி நடக்கும் என அண்ணாமலை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.