அலசரால் அவதி படும் நண்பர்களுக்கு இந்த டானிக் எப்படி செய்யணும்னு பாருங்க கண்டிப்பா பலனை தரும் நண்பர்களே .
அதற்கு முன்பு நீங்கள் நேரத்துக்கு உணவு சாப்பிடுதல் வேண்டும் .
தேவையான அளவு சுக்கு எடுத்து அதை அரைத்து பொடி செய்து கரும்பு சாறுடன் கலந்து சாப்பிட்டுவர அல்சர் குணமடையும் .
ஏலம்
, அதிமதுரம் ,நெள்ளிவற்றல் ,சந்தனும் ,வால்மிளகு இதனை அரைத்து பொடி செய்து வைத்து கொண்டு அதை தினமும் மூன்று வேலை சாப்பிட்டு வர குணமடையும்,இந்த பொடியை சம அளவு எடுத்து அதனுடன் இருமடங்கு சக்கரை சேர்த்து சாப்பிட்டு வர அல்சர் குணமடையும் .
ஜீரகம் , அதிமதுரம் ,தேன்னை பாலம் பூ , இதனை சம அளவு எடுத்து அதனுடன் பசும் பால் விட்டு அரைத்து அதை பாலுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் பூர்ண குணமடையும் .