வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நவம்பருக்குள் 6-8ம் வகுப்புகளுக்கு 3000 ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வர அரசு
நடவடிக்கைஎடுத்து வருகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், "மத்திய அரசின் உதவியோடு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1000 பள்ளிகளில் அட்டல் டிங்கர் லேப் அமைக்கப்படும்" என்றார்.