எலுமிச்சை பழம் ஒரு நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு எளிய சிறந்த பழமாகும் எளிய என்பது இதன் விலை மற்றும் நமக்கு அருகில் கிடைக்கும் விதத்தைப் பொறுத்து அமையும் இதனை ஜூஸ் ஆக செய்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை கலந்து இனிப்புடன் குடித்துவந்தால் குறிப்பாக இந்த மூன்று நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது தினமும் இதை பருகுங்கள் நல்ல பலனைப் பெறுங்கள்.
இந்த
மாதிரி காலையில் குடித்து வருவதால் அந்த நாள் முழுக்க உங்களுக்கு நீர் வறட்சி உடம்பில் ஏற்படாது இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் ஒரு உத்வேகத்துடன் அந்த நாளில் செயல்பட முடியும்.
இதன்
மூலம் உங்களின் உடலை உச்சி வெயிலில் இருந்து உடல் சூட்டை குறைத்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும் இதனால் எந்தவித பிரச்சினைகள் வராது.