புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை

புதுச்சேரி : புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு
அலுவலகங்களுக்கும் நாளை(அக்.,6) விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தவிட்டுள்ளார். ரெட் அலர்ட் அறிவிப்பை தொடர்ந்து, மொகரம் விடுமுறைக்காக நாளை வேலைநாளாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.