ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கான தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 22 கடைசி நாளாகும்.
 à®°à¯‚.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!
ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!
 
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
மொத்த காலிப் பணியிடம் : 6
பணி : புராஜக்ட் அசோசியேட்டிவ்
 
பணி மற்றும் பணியிட விபரம்:-
மூத்த திட்ட ஆலோசகர் : 1
புராஜக்ட் அசோசியேட் II : 1
புராஜக்ட் அசோசியேட் II : 1
புராஜக்ட் அசோசியேட் II : 1
புராஜக்ட் அசோசியேட் I : 1
புராஜக்ட் அசோசியேட் I : 1
புராஜக்ட் அசோசியேட் I : 1
கல்வித் தகுதி : பி., பி.டெக், எம்., எம் டெக், எம்பிஏ, பி.காம்.
பணியிடம் : சென்னை
ஊதியம்:-
மூத்த திட்ட ஆலோசகர் : ரூ.90000 முதல் ரூ.100000 வரை
புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை
புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை
புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை
புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை
புராஜக்ட் அசோசியேட் I : ரூ.35000 முதல் ரூ.45000 வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.annauniv.edu
 
தேர்வு முறை : தகுதிப் பட்டியல் அடிப்படை மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக
விண்ணப்பம் படிவம் பெற மற்றும் கூடுதல் விபரங்களுக்கு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.10.2018
 
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
The Director,
Centre for Aerospace Research,
MIT Campus, Anna University,
Chennai - 600 044