Flash News: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கி புதிய தர வரிசை பட்டியல் வெளியிட வேண்டும். - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழில் நீட் வினாத்தாளில் மொழிமாற்ற குளறுபடியால் கூடுதல் மதிப்பெண் வழங்கக் கோரிய மனு.



தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவு.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரங்கராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு.