2017-ல் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை
செயல்படுத்தவில்லை என தொடர்ந்த வழக்கில் உயர்கல்வித்துறை செயலர் சுனில்
பாலிவால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
* தனியார் பல்கலை. பி.எட் பட்டம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை.க்கு
இணையானது அல்ல என்ற அரசாணை தவறு - உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்
* விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம், மனுதாரர் வெங்கடாசலம் உள்ளிட்ட 6 பேருக்கும்
பணி நியமனம் வழங்கி, அதற்கான ஆணையை 19-ம் தேதி சமர்பிக்க தமிழக அரசுக்கு
நீதிபதி கிருபாகரன் உத்தரவு