CPS மீட்பு இயக்கத்தின் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் cps திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் அனைவரும் இப்படிவத்தை (Google form )பூர்த்தி செய்து பழைய ஓய்வூதியம்
பெற உதவ அன்போடு கோருகிறோம்.
மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுக
ஒன்றிணைவோம்
பழைய ஓய்வூதியம் பெறுவோம் .
நன்றி .