நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நடக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த
தேர்வுக்கு மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு மே 6ம் தேதி நடைபெற உள்ளது.