Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, March 25, 2018

கோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன், “கோடை விடுமுறையானது அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். கோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment