பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் 50 துணை மேலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: துணை மேலாளர் (இண்டர்னல் ஆடிட்)

காலியிடங்கள்: 50
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: CA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு கலந்துரையாடல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 (எஸ்.சி. எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100)- ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1514977311322_CRPD_SCO_ENG_18.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-01-2018.