பள்ளி மதிய உணவில் பால்: மத்திய அரசு பரிந்துரை

குழந்தைகளுக்கும் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடை போக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் பாலையும் சேர்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுக்கும் மத்திய வேளாண்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சகம் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.