இன்றைய கணினி பயிற்சிக்கு செல்லலாமா ? வேண்டாமா... ?

பயிற்சி பற்றிய சில தகவல்கள்
👉👉 பயிற்சி ஒன்றிய அளவிலே நடைபெறும்.
👉வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட நாட்களுக்கு மட்டும் பயிற்சியில்
கலந்து கொண்டால் போதும்.
👉அவசரம்,தேர்வு,ஏற்கனவே திட்டமிட்ட பணி எனில் அனுமதி கடிதம் கொடுத்து செல்லலாம்(முழு நாள்)
👉ஏற்கனவே ஈடுசெய் பள்ளி வேலைநாள் செய்திருப்பின் அதன் தகவலை பட்டியலிட்டு AEEO/AAEEO க்களிடம் ஒப்படைத்தால் போதும்
. 👉பள்ளி முழுமையாக மூடப்பட்டிருந்தால்மட்டுமே( கற்கும் பாரதம்,பி.ஆர்.டி போன்றோரால் பள்ளி திறந்து நடத்தப்பட்டிருப்பின் அது பள்ளி வேலை செய்ததாகவே கொள்ள வேண்டும்) இனிவரும் காலங்களில் சனிக்கிழமை ஈடுசெய்யலாம்.
👉இனி போராட்டநாட்களுக்குண்டான நாட்கள் பயிற்சியின் வாயிலாகவே ஈடுசெய்யவேண்டும்.
👉போராட்ட நாட்கள் கண்டிப்பாக 31.03.18 க்குள் ஈடுசெய்யும் விதத்தில் பணிஅல்லது பயிற்சியில் கலந்து கொண்டு வருகை சான்று பெறப்பட வேண்டும்
👉போராட்டகால நாட்கள் ஈடுசெய்தமை தணிக்கைக்கு உட்பட்டது.
👉ஏற்கனவே ஜாக்டோ ஜியோ சார்பில் ஆஜரான அட்வகேட் வேலை நிறுத்தகாலம் ஈடுசெய்யப்படும் என ஒப்புதல் தந்தமையால் பணிசெய்வது கட்டாயமாகிறது.
👉👉👉எனவே பயிற்சியில் கலந்து ஈடுசெய்வதே நல்லது.
--- என்றும் நட்புடன் --
வீ. கோபிநாதன்

DGL TNTF