ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 18

இந்த பதிவில் இலக்கண குறிப்பு குறித்து பார்ப்போம்.
1. முழங்கு முரசு - வினைத்தொகை
2. ஆழ்கடல் - வினைத்தொகை

3. பொதிர்கொள் - வினைத்தொகை
4. அலர்கொன்றை - வினைத்தொகை
5. உறைநிலம் - வினைத்தொகை
1. சுடுசோறு - வினைத்தொகை
2. அழிமுதல் - வினைத்தொகை
3. இலங்குநூல் - வினைத்தொகை
4. உயர்ஞானி - வினைத்தொகை
5. ஊறுகாய் - வினைத்தொகை
1. செறிகடல் - வினைத்தொகை
2. பாய்புனல் - வினைத்தொகை
3. புழைகழல் - வினைத்தொகை
4. வளைகழல் - வினைத்தொகை
5. எரிதழல் - வினைத்தொகை

1. விரிமழை - வினைத்தொகை
2. அதிர்குரல் - வினைத்தொகை
3. அதிர்கடல் - வினைத்தொகை
4. பொதியலர் - வினைத்தொகை
5. படுதுயர் - வினைத்தொகை
6. பொய்மணி - வினைத்தொகை
1. பூங்கழல் - உவமைத்தொகை
2. விரிமலர் - உவமைத் தொகை
3. மதிமுகம் - உவமைத்தொகை
4. மலரடி - உவமைத்தொகை
5. நச்சுமனம் - உவமைத்தொகை
1. பொன்வயல் - உவமைத்தொகை
2. துயிடை - உவமைத்தொகை
3. கனிவாய் - உவமைத்தொகை
4. கமலக்கண் - உவமைத்தொகை
5. கனியிசை - உவமைத்தொகை
1. தேன்மொழி - உவமைத்தொகை
2. கயல்விழி - உவமைத்தொகை
3. மான்விழி - உவமைத்தொகை
4. பானைவாய் - உவமைத்தொகை
5. பவளவாய் - உவமைத்தொகை
1. பாயும்புலி - உவமைத்தொகை
2. இடிமுரசு - உவமைத்தொகை
3. பதிமுகம் - உவமைத்தொகை
உம்மைத்தொகை: தொடர்புடைய சொல் தானா என பார்க்க வேண்டும். தாய் தந்தை என்பது தொடர்புடையவை. இரண்டுக்கும் இடையே "உம்" என்பதை வைத்து பொருள் சரியாக வருகிறதா என பார்க்க வேண்டும். தந்தையும் தாயும் அவ்வாறு இடையே உம் மறைந்து வந்ததால் உம்மைத்தொகை எனப்படும். இத்தொகையில் மூன்று சொற்கள் கூட வரலாம்.
1. வேண்டுதல் வேண்டாமை - உம்மைத்தொகை
2. தாய் தந்தை - உம்மைத்தொகை
3. மாடு கன்று - உம்மைத்தொகை
4. நரை திரை - உம்மைத்தொகை
5. சேர சோழ பாண்டியர் - உம்மைத்தொகை
1. கபிலபாணர் - உம்மைத்தொகை
2. காய்கறி - உம்மைத்தொகை
3. அண்ணதம்பி - உம்மைத்தொகை
4. பால்பழம் - உம்மைத்தொகை
5. இரவு பகல் - உம்மைத்தொகை
1. அளம் கீர்த்தி - உம்மைத்தொகை
2. அவுத்தமிழ் - உம்மைத்தொகை
3. பிரண்மால் - உம்மைத்தொகை
4. மலரோன் - உம்மைத்தொகை
5. மயோன் - உம்மைத்தொகை
1. புரந்தரம் - உம்மைத்தொகை
2. ஆடிப்பாடி - உம்மைத்தொகை
3. தானம்தவம் - உம்மைத்தொகை
4. போகம் நீள்புகழ் - உம்மைத்தொகை
5. ஆடவர் மகளிர் - உம்மைத்தொகை
6. செடி கொடிகள் - உம்மைத்தொகை
7. இராப்பகல் - - உம்மைத்தொகை
பண்புத்தொகை
1. அருந்துயரம் - பண்புத்தொகை
2. செவ்வேள் - பண்புத்தொகை
3. பேரனாந்தம் - பண்புத்தொகை
4. வளர்மதி - பண்புத்தொகை
5. செங்கண் - பண்புத்தொகை
1. செங்கால் - பண்புத்தொகை
2. நெடுங்கடல் - பண்புத்தொகை
3. கொடுங்கால் - பண்புத்தொகை
4.முதூர் - பண்புத்தொகை
5. செஞ்சொல் - பண்புத்தொகை
1. தண்தயிர் - பண்புத்தொகை
2. பெரும்பாடு - பண்புத்தொகை
3. வெம்புலி - பண்புத்தொகை
4. வெண்சிலை - பண்புத்தொகை
5. நாற்படை - பண்புத்தொகை
1. இன்னமுதம் - பண்புத்தொகை
2. அரும்பொருள் - பண்புத்தொகை
3. நெடுந்தோர் - பண்புத்தொகை
4. சிறுபடை - பண்புத்தொகை
5. கருநிறம் - பண்புத்தொகை
1. நல்லிலக்கணம் - பண்புத்தொகை
2. கூர்ங்கோடு - பண்புத்தொகை
3. வெங்கதிர் - பண்புத்தொகை
4. நெடுமரம் - பண்புத்தொகை
5. வெங்கனல் - பண்புத்தொகை
1. இளம்குழலி - பண்புத்தொகை
2. செங்கை - பண்புத்தொகை
3. சேவடி - பண்புத்தொகை
4. இரும்பொறை - பண்புத்தொகை
5. வல்லுருக்கு - பண்புத்தொகை
1. கொடுமனம் - பண்புத்தொகை
2. தீமொழி - பண்புத்தொகை
3. பழம்பாடல் - பண்புத்தொகை
4. தீந்தமிழ் - பண்புத்தொகை
5. நநுஞ்சுவை - பண்புத்தொகை
1. மென்பிடி - பண்புத்தொகை
2. பெருவாழ்வு - பண்புத்தொகை
3. முத்தமிழ் - பண்புத்தொகை
4. பெரும்பூமி - பண்புத்தொகை
5. தொல்லுலகம் - பண்புத்தொகை
1. செங்கதிரோன் - பண்புத்தொகை
2. பேரண்டங்கள் - பண்புத்தொகை
3. நல்வினை - பண்புத்தொகை
4. பைங்கிளி - பண்புத்தொகை
5. இன்னுயிர் - பண்புத்தொகை

1. பெருந்தை - பண்புத்தொகை
2. வெண்சாமரை - பண்புத்தொகை
3. செந்தாமரை - பண்புத்தொகை
4. நானிலம் - பண்புத்தொகை
5. செங்கண் - பண்புத்தொகை
1. செந்தமிழ் - பண்புத்தொகை
2. ஒண்டமிழ் - பண்புத்தொகை
3. வண்டமிழ் - பண்புத்தொகை
4. தண்டமிழ் - பண்புத்தொகை
5. நன்மொழி - பண்புத்தொகை
1. பசும்புல் - பண்புத்தொகை
2. புசுமண் - பண்புத்தொகை
3. மூதூர் - பண்புத்தொகை
4. அருமறை - பண்புத்தொகை
5. முக்குழல் - பண்புத்தொகை
1. செந்நெல் - பண்புத்தொகை
2. வெற்றிடம் - பண்புத்தொகை
3. பேரிண்பம் - பண்புத்தொகை
4. புத்துலகு - பண்புத்தொகை
5. செவ்வாய் - பண்புத்தொகை
1. வெண்ணீறு - பண்புத்தொகை
2. இளந்தளிர் - பண்புத்தொகை
3. நன்பால் - பண்புத்தொகை
4. நன்னிலம் - பண்புத்தொகை
5. தீயினம் - பண்புத்தொகை
1. நல்லறன் - பண்புத்தொகை
2. நல்லினம் - பண்புத்தொகை
3. நன்னாப்பண் - பண்புத்தொகை
4. வெண்மதி - பண்புத்தொகை
5. அருமறை - பண்புத்தொகை
1. இன்னிசை - பண்புத்தொகை
2. குற்றவேல் - பண்புத்தொகை
3. வெவ்விறகு - பண்புத்தொகை
4. வெள்ளாடு - பண்புத்தொகை
5. இன்சொல் - பண்புத்தொகை

1. வன்சொல் - பண்புத்தொகை
2. தண்கதிர் - பண்புத்தொகை
3 தீம்கனி - பண்புத்தொகை
4.அருங்கலை - பண்புத்தொகை
5.பேரன்பு - பண்புத்தொகை
6. சிற்றில் - பண்புத்தொகை
1. துணி பொருள் - வினையாலணையும் பெயர்
2. அறிந்தவர் - வினையாலணையும் பெயர்
3. முடைந்தவர் - வினையாலணையும் பெயர்
1. இரவும் பகலும் - எண்ணும்மை
2. கனைகளும் புனல்களும் - எண்ணும்மை
3. வாயடியும் கையடியும் - எண்ணும்மை
4. கேடும் சாக்காடும் - எண்ணும்மை
5.பாலும் பழமும் - எண்ணும்மை
6. ஆக்கமும் கேடும் - எண்ணும்மை
7. நகையும் உவகையும் - எண்ணும்மை
1. எடும்! எடும்! - அடுக்குத் தொடர்
2. அவரவர் - அடுக்குத்தொடர்
3.புறம் புறம் - அடுக்குத்தொடர்
1. வாழ்க - வியங்கோள் வினைமுற்று
2. பனிப்போர்வை - உருவகம்
3. உவகைத் தேன் - உருவகம்
1. வினைப்பயன் - ஆறாம் வேற்றுமைத் தொகை
2. பொதிந்து - வினையெச்சம்
3. திறன் - ஈற்றுப்போலி
4. எழுபிறப்பும் - முற்றும்மை
5. அசைவிலா - ஈகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1.எந்தை - மரூஉச்சொல்
2. நீர்வேலி - உருவகம்
3. கெழீஇ - சொல்லிசை அளபெடை
4. உறைநிலம் - வினைத்தொகை
5. உரனசைஇ - சொல்லிசை அளபெடை
1. கெடுப்பதூஉம் - இன்னிசை அளபெடை
2. ஒடி வென்றான் - பெயரெச்சம்
3. நனிபுகழ் - உரிச்சொல் தொடர்
4. தஞ்சை - மரூஉ
5. ஞானக்கண் - உருவகம்
1. காட்சியவர் - வினையாலணையும் பெயர்
2. ஓஒதல் - செய்யுளிசை அளபெடை
3. தடக்கை - உரிச்சொல் தொடர்
4. ஓடா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
5. உவகைத்தேன் - உருவகம்
1. மொழியாமை - எதிர்மறை தொழிற்பெயர்
2. தடந்தோள் - உரிச்சொற்றொடர்
3. வினைப்பயன் - ஆறாம் வேற்றுமைத் தொகை
4. அவியுணவு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
5. ஓரீஇ - சொல்லிசை அளபெளடை
1. இயக்கல் - தொழிற்பெயர்
2. மலர்ந்தன - வினைமுற்று
3. அடைந்தான் - வினைமுற்று
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!