சென்னை மழை உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து புகார் தெரவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் படி:
திருவெற்றியூர் - நந்தகுமார் - 7550225801
மணலி - மரியம் பல்தேவ் - 7550225802
மாதவரம் - சந்தோஷ் - 7550225803
தண்டையார்பேட்டை - வெங்கடேஷ் 7550225804
ராயபுரம் - உமாநாத் - 7550225805
திருவிக நகர் - காமராஜ் - 7550225806
அம்பத்தூர் -பாலாஜி - 7550225807
அண்ணாநகர் - ஆனந்தகுமார் -7550225808
தேனாம்பேட்டை -செல்வராஜ் - 7550225809
கோடம்பாக்கம் - விஜயராஜ்குமார் -7550225810
ஊரப்பாக்கம் - கிர்லோஸ்குமார் - 7550225811
ஆலந்தூர் - கிரண் குர்ராலா - 7550225812
அடையாறு - மைதிலி ராஜேந்திரன் - 7550225813
பெங்குடி - பழனிசாமி - 7550225814
சோழிங்கநல்லூர் - தாரேஸ் அகமது - 7550225815
சென்னை மாநகராட்சி தலைமயைிடம் - அனு ஜார்ஜ் - 7598960125
என்ற எண்ணில் மக்கள் உதவிகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.