Flash News : TN 7th Pay Commission - OFFICIAL ANNOUNCEMENT

அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 30% ஊதிய உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு.

அலுவலர்கள் குழு 2017- ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை - நாள் 11.10.2017