பெட்ரோல் பங்க்குகள் போராட்டம் வாபஸ்

புதுடில்லி:பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயிக்கப்படுவதை எதிர்த்தும், டீலர் கமிஷன் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அக்., 13ல், தமிழகம்
உட்பட, நாடு முழுவதும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்நிலையில், மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.