2.
01.01.2016 க்கு
பிறகு ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் ஊதிய நிர்ணயம்
செய்து கொள்ளலாம் அல்லது தற்போது பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது எனில் பதவி உயர்வு பெற்றுக் கொண்டு அதே தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். அல்லது
3.
01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவி உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.
Source :
G.O.Ms.No.303, Dated : 11.10.2017 - point No. 8 (a,b,c).