2017-2018-தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலைபள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசிடமிருந்து EXPRESS PAY ORDER -விரைவில் பெற்று வழங்கப்படும்.ஊதியம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்