GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது - பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம்

சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை செல்போனில் பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். 
இந்த ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்