Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 28, 2017

"BLUE WHALE" GAME - PLEASE BE AWARE - PROTECT YOUR CHILDREN FROM PLAYING THIS GAME

ப்ளூ வேல் இந்த கேம் - 50 வது டாஸ்க் இல் உங்கள் உயிரை விடவேண்டும் அப்படி விடுபவர் வெற்றியாளர் ஆவார்...சரி இப்ப இதபத்தி பாப்போம்
இந்த கேம்னுடைய  முக்கியமான தீம் என்னன்னா மனிதன் என்பவன் ஒரு biological waste...அவனை சுத்தப்படுத்த அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கேம் முடிவில் அவன் இறக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கம் ஆகும்.
இந்த game விளையாடுறவங்க mostly childrens இப்போ adult age peoples உம் விளையாட start பண்ணிட்டாங்க...
இதுல 50 டாஸ்க் கொடுக்கப்படும். 
இந்த கேம் விளையாட ஆரம்பிச்சி.... வெளிய போனம்னு முடிவு பண்ணிட்டீங்க னா அதுக்கு bluewhale admin உங்களுக்கு பனிஷ்மென்ட் தருவாரு அதாவது தங்களை கண்டபடி ப்ளேடால் அறுத்துக்கொள்ள வேண்டும் அல்லது காயப்படுத்திக் கொள்ளவேண்டும்...
ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு task இந்த game ownerta  வாட்ஸ் அப் அல்லது facebook messenger இல் இருந்து தகவல் வரும்...
எல்லா டாஸ்கும் early morning 4.20 am க்கு துவங்கும்   
ஒவ்வொரு டாஸ்க் முடிச்சவுடனே அவங்க நீங்க அந்த டாஸ்க் முடிச்சிட்டீங்கலானு செக் பண்ணுவாங்க...அதுக்கு நீங்க அவங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்பனும்.
அதுக்கு அப்புறம் தான் இன்னொரு டாஸ்க் கொடுப்பாங்க ...
உன் கையில பிளேடு வச்சி 3 தடவ cutபண்ணிக்க
அத என்னக்கு photo எடுத்து அனுப்பு....
தனியா உச்சியான பில்டிங்ல உக்காந்து போட்டோ எடுத்து அனுப்பனும் ...
தனியா ரயில்வே track பொய்ட்டு வரனும் அதும் படம் புடிச்சு அனுப்பனும் என்பது தான் டாஸ்க்...
Morning4:20ku எழுந்து உன் வீடு மொட்டை மாடிக்கு போய் ஏதாவது ஒரு horror movie பாத்து அத எனக்கு photo எடுத்து அனுப்பு...
அவங்க ஒரு song கேட்க சொல்லுவாங்க அத நாம கேட்கணும் அதுவும் தனியா...
எல்லா டாஸ்க்கும் தனியா தான் செய்யணும் ...நண்பர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் யாரிடமும் இதை பற்றி பேசக்கூடாது ...எனபது இதன் விதி...
ஒவ்வொரு நாளும்  task கொடுக்க படும்....
நீங்க கேட்கலாம் நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்....
நா பண்ண மாட்டேன்னு அவன்கிட்ட சொல்லவும் முடியாது
நீங்க  ஒரு தடவை இந்த gamela login பண்ணிடீங்கனா உங்க மொபைலில் உள்ள அணைத்து detailsum அவன் கைல போய்டும் நீங்க இதுவரை பார்த்த விஷயங்கள் msgபண்ணின விஷயங்கள் மற்றும் உங்கள் contactlist மொத்தமும் அவனுக்கு போய்டும்
சுருக்கமா சொல்லனும்னா உங்க மொபைல் இருக்கிறது உங்க கைல but மொத்த தகவலும் அவன்கிட்ட போய்டும் அப்புறம்.....
நா சொல்றத பண்ணலேனா நீ செய்த விஷயங்களை உன் பெற்றோர் அல்லது relativesku அனுப்பிடுவேன் அப்டின்னு பயம்புருத்துவான்
நீ பயப்படனும்னு கொஞ்ச தகவலை அனுப்பவும் செஞ்சிடுவான்
உங்க வீட்டுல இருந்து கேப்பாங்க
நீயும் அடுத்த விஷயம் leak ஆக கூடாதுனு அவன் சொல்றத வேறு வழி இல்லாமல் செய்ய தொடங்குவ
*So, automatically you are forced to play this game*
 ஏன் இதை விளையாடனும் ?! ஏன் இது இவ்ளோ கொடூராமா இருக்குனு தெரிஞ்சும் விளையாடுறாங்க?! இதற்கு விடை ரொம்ப சின்னது
1)They are all lonely people அதாவது தனிமை ல ரொம்ப ஏங்கி போய் இப்டியான game uh பாதத்தும் அது மேல வர ஒரு விதமான ஈர்ப்பு 2) ஆர்வக்கோளாறு ..சரி இதுல என்னதான் இருக்குனு பாத்துருவோம் உள்ள போய் உயிர விட்றது !!!
சரி இவங்க எல்லாரும் விரும்பி தான் இதலாம் செஞ்சு suicide பண்ணிக்கிறாங்களானா அதுவும் இல்ல ... அப்போ என்னதான் நடக்குது இங்க அப்டின்னு பாத்தா அந்த blue whale game online ல கிட்டத்தட்ட 5000 memebers ஆல நடத்தபட்டுட்டு இருக்கு அதுல 85% hackers சொன்னா நம்ப மாடீங்க ஆமா இது நடந்துற peoples எல்லாமே #phishing தெரிஞ்சவங்க அதாவது நல்லா hacking படிச்சு knowledge உள்ளவங்க....இந்த game uh கண்டுபுடிச்ச அந்த administrator அத அப்டியே இந்த hacking குரூப் கிட்ட குடுத்துட்டான் so its now been handled by those hackers...
சரி இப்போ இவன் என்ன செய்றான்னா அந்த #BW link உள்ள போய் நீங்க register பண்ணதுமே உங்க account uh hack பண்ணிருவான் அது உங்க fb id , gmail even உங்க mob num உம் hack பண்ணிருவாங்க...thn உங்க fb accnt ல சம்மந்தனே இல்லாம posts வரும் ... உங்க accnt uh அசிங்கப்படுத்துவாங்க... அது மூலமா உங்களுக்கு mental torchure குடுப்பங்க உங்கள அத செஞ்சே தீரனும் னு pressure பன்வாங்க...and உங்க Num கு calls கூட வரலாம் ... இவ்ளோ pressure uh நெனச்சி நமக்கே நெனச்சிப்பாக்க பயமா இருக்கும்போது ஒன்னுமே தெரியாத சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க 😞😞 so இப்டிதான் பல உயிர எடுத்துருக்காங்க..
Ok coming to the end இதுக்கு solution ரொம்ப simple ... 1st உங்க வீட்ல or தெரிஞ்ச சின்ன பசங்க யாரா இருந்தாலும் அவங்க அவங்கள அவ்ளோவா net , browsimg லாம் பண்ண விடாதீங்க அவங்க என்ன net ல பாக்குறங்கன்னு நீங்க check பண்ணிட்டே இருக்குறது நல்லது... அவங்கள தனியா விட்றது நல்லது இல்ல... and most important one எக்காரணத்த கொண்டும் எவன் கேட்டாலும் link uh தயவு செஞ்சி share பண்ணாதீங்க இது என்னோட humble request
Mostly My req Share Other Grps And Relatives plzzzz😒
இதுக்கும் மேல  தெரிஞ்சிக்கணும்னா  நீங்க இந்த வீடியோ வ பாருங்க...அப்புறம் புரியும் .... please dont play this game ....
https://www.youtube.com/watch?v=a3ANqjHksrs
https://www.youtube.com/watch?v=apgFsgcltH8

No comments:

Post a Comment