பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... டிசம்பர் 31 வரை கெடு நீட்டிப்பு!


பான் ஆதார் இணைப்பு



பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும்பான்கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.

இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.


இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல்செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NEW DELHI: The government on Thursday extended by four months the deadline for linking PAN with biometric identifier Aadhaar till December 31, a source said.

The deadline for linking PAN with Aadhaar for taxpayers was to end on August 31.

This comes at a time when the government has granted a similar extension for furnishing of Aadhaar for availing the benefits of various social welfare schemes.

The revenue department will notify December 31 as the due date for linkage.

Also, the Supreme Court is hearing petitions challenging the government's decision on Aadhaar and has posted the matter for next hearing in November.

And so, the extension was in line, the source said.

Section 139 AA (2) of the Income Tax Act says that every person having PAN as on July 1, 2017, and is eligible to obtain Aadhaar, must intimate his Aadhaar number to the tax authorities.

However, those categorised as non-resident Indians as per the Income Tax laws, people who are not citizens of India, those above 80 years of age and residents of the states of Assam, Meghalaya and Jammu and Kashmir had been exempt from the requirement.

The source further said that people who do not have Aadhaar can file their Income Tax returns, but their returns will not be processed till they submit their Aadhaar number.

The tax department had on July 31 stated that "unless a finding is made that Aadhaar is constitutionally not valid, tax return filers will need to link their PAN with Aadhaar by August 31, 2017."

Incidentally, December 31 is also the deadline for people to link their bank accounts with Aadhaar.

Tax filers, however, were allowed to file their annual income returns by August 5 without linking their Aadhaar with PAN.

They were to just quote Aadhaar or the acknowledgement number for having applied for the ID.
It had further stated that "income-tax returns filed will not be processed should tax filers fail to link Aadhaar and PAN on or before August 31, 2017. "


The deadline for linking PAN with Aadhaar previously was July 31 but was extended to August 31.