அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 10.082017 அன்று முற்பகல் 8.30 மணிக்கு , முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும்