சான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் காலதாமதத்தை தவிர்க்க Online முறை அறிமுகம்!

அரசுத் தேர்வுத் துறையில்  உண்மைத் தன்மை(geniuness) பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும்வகையில்
online முறை கொண்டுவரப்பட உள்ளது.அந்தந்த Drawing officers தங்களது password மூலம் download செய்துகொள்ளலாம்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புவிரைவில் வெளியாகவுள்ளது.