பட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 07/2017
பணி: Executive (Office) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் Co-operative Training தேர்ச்சி அல்லது Co-operative பிரிவில் பி.ஏ., அல்லது பி.காம் முடித்திருக்க வேண்டும்.
பணி: Senior Factory Assistant - 08
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Kanyakumari District Co-operative Milk Producer's Union Ltd,
Nagarcoil - 629 003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.